இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளத்தை சேர்ந்த 31 வயது பெண் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லைவ்வில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போதே அங்கு ஏவுகணைத் தாக்குதல் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
Sowmya Santosh, hailing from Kerala, Passed away in Hamas rocket on Israel, Vlogger explains in Live Video
Video Credits : Sanoj Vlogs
Channel : https://www.youtube.com/channel/UCzE2Tv-ZpwSnpq20sY9kScw
#Israel
#Kerala
#SowmyaSantosh